உத்தரபிரதேசத்தில் போலீஸ்காரர் கொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை புறக்காவல் நிலையம் ஒன்றில் பேட்ஜீத் சிங் என்ற போலீஸ்காரர் கடந்த வாரம் பணியில் இருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரை அவர் நிறுத்தச் சொன்னபோது அவர்கள் நிற்காமல் சென்றனர். அதையடுத்து அவர்களை துரத்திச் சென்ற அந்த போலீஸ்காரரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் கூட்டுப்படையினர், உமேஷ், ரமேஷ் என்ற அந்த ரவுடிகள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்த … Read more