மகன், மருமகளின் தீராத சண்டை, வீட்டின் நிம்மதிக்கு வழி என்ன? #PennDiary110
நானும் கணவரும் முதுமையில் இருக்கிறோம். எங்களின் நான்கு பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்துவிட்டோம். அனைவரும் குழந்தைகளுடன் நிம்மதியாக இருக்கிறார்கள். மூன்றாவது மகன் மட்டும் தானும் நிம்மதியில்லாமல், குடும்பத்தினரையும் நிம்மதியாக இருக்க விடாமல் வாழ்க்கையை பிரச்னையாக்கிக்கொண்டிருக்கிறான். Couple fight மனநலம் குன்றிய மகள், பொறுப்புத் துறக்கும் மகன்கள், முதுமையில் நிம்மதி எங்கே? #PennDiary109 மூன்றாவது மகனுக்கு நாங்கள்தான் பெண் பார்த்து திருமணம் முடித்துவைத்தோம். இருவருமே ஈகோ பிடித்தவர்கள். எனவே, திருமணமான ஒரு வருடத்திலேயே இருவருக்குள்ளும் பிரச்னை ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் … Read more