“முன்பு எப்போதும் இல்லாத எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாஜக தற்போது உருவாக்கியிருக்கிறது" – சசி தரூர்
2024-ல் பா.ஜ.க-வை நிச்சயம் தோற்கடிக்கவேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் அனைத்தும் நினைக்கின்றன. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜ.க-வை தோற்கடிப்பதற்கான வேலையில் இறங்கவில்லை. மாறாக மம்தா, கே.சி.ஆர், கெஜ்ரிவால் ஆகியோர் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்று கூறிக்கொண்டே காங்கிரஸையும் எதிர்க்கின்றனர். மோடி, அமித் ஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட, “காந்தியவாதிகள், அம்பேத்கர் கொள்கைவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சிகள் சித்தாந்த ரீதியாக ஒன்றுபடாவிட்டால் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியாது” என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இப்படியான … Read more