பெண் கொலை; உருளைக்கிழங்குடன் சமைக்கப்பட்ட மனித `இதயம்' – அடுத்த கொலை… நடு நடுங்கச் செய்த கொடூரன்!
அமெரிக்காவின் ஒக்லஹோமாவைச் சேர்ந்தவர் 44 வயதான லாரன்ஸ் பவுல் ஆன்டர்சன். இவருக்கு 2017-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ஓக்லஹோமாவின் கவர்னர் கெவின் ஸ்டிட் 2019-ல் இவரது தண்டனைக் காலத்தை ஒன்பது ஆண்டுகளாகக் குறைத்தார். ஆனால் ஆண்டர்சன் மூன்று ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். சிறை இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான லாரன்ஸ், ஒரு சில வாரங்களிலேயே மூன்று கொலைகளைச் செய்திருக்கிறார். அதாவது 2021-ம் ஆண்டு ஆண்ட்ரியா … Read more