நேபாள நாடாளுமன்றத்துக்கு முன்பு தீக்குளித்த தொழிலதிபர் சாவு! – என்ன காரணம்?
நேபாளத்தின் இல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் பிரசாத் ஆச்சார்யா (37). தொழிலதிபரான இவர், நேற்று பிற்பகல் நேபாளத்தின் புதிய பிரதமர் புஷ்ப கமல் தஹால் தன்னுடைய குதிரைப்படையுடன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, திடீரென தன்னுடைய உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அவருடைய உடலில் பரவிய தீயை அணைத்தனர். அதைத் தொடர்ந்து, 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காவல்த்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக … Read more