தூக்கி வானில் வீசப்பட்ட பயணிகள்: பெருவில் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் மரணம்
பெருவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து குன்றின் மீது கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்து கவிழ்ந்து விபத்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து ஒன்று, சனிக்கிழமை வடமேற்கு பெருவில் உள்ள குன்றில் இருந்து கவிழ்ந்ததை தொடர்ந்து, அதில் 24 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிமாவில் இருந்து ஈக்வடார் எல்லையில் உள்ள டும்பஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த கொரியாங்கா டூர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, … Read more