6 பந்துகளில் 6 சிக்ஸர்! புதிய வரலாறு..வாணவேடிக்கை காட்டிய வீரரின் வீடியோ
பாகிஸ்தான் வீரர் இஃப்திகார் அகமது 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். இஃப்திகார் அகமது பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. முதலில் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர் அணி 184 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் அல்ரவுண்டர் வீரர் இப்திகார் அகமது 50 பந்துகளில் 94 ஓட்டங்கள் விளாசினார். வாஹப் ரியாஸ் வீசிய ஓவரை சிதறடித்த அவர், ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை … Read more