கர்ப்பிணி எம்.பி.யை எட்டி உதைத்த இரண்டு எம்.பி.க்களுக்கு சிறை., நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் டிசம்பர் மாதம் முதல் திகதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது. ஆளும்கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.யான ஆமி என்டியாயோவை (Amy Ndiaye), எதிர்க்கட்சியை சேர்ந்த மசாட்டா சாம்ப் (Massata Samb) என்ற எம்.பி. கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆமி, மசாட்டா மீது நற்காலியை வீசி எறிந்தார். அப்போது … Read more