விழுப்புரம்: இளைஞர் தற்கொலை; திருநங்கையுடனான காதலைப் பெற்றோர் ஏற்காததே காரணமா? – போலீஸ் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள சூரப்பட்டைச் சேர்ந்தவர் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ம் தேதி இரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னதாக, 21-ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரும் இவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதில், இரண்டு தரப்பினரும் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், இரு தரப்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் கெடார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இந்த … Read more