உலக கோப்பை கால்பந்து: இறுதிபோட்டிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா
கத்தார்: உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக அர்ஜெண்டினா முன்னேறியது. 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரையிறுதி போட்டி நேற்று லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் குரோஷியா மோதியது. இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை … Read more