பெண்ணின் கையில் வளர்ந்த மூக்கு! வெற்றிகரமாக முகத்திற்கு மாற்றம்
பிரான்ஸில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பெண்ணின் கையில் வளர்ந்த மூக்கை அவரது முகத்திற்கு வெற்றிகரமாக மாற்றினர். பிரான்ஸில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் சிகிச்சையின் போது பெண் ஒருவர் தனது மூக்கின் பெரும் பகுதியை இழந்ததால், அவரது கையில் மூக்கை வெற்றிகரமாக வளர்த்து, அதை அவரது முகத்தில் பொருத்தியுள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சை துலூஸ் நகரத்தைச் சேர்ந்த அப்பெண்மணி 2013-ல் நாசி குழி புற்றுநோய்க்கு (Nasal Cavity Cancer) ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை பெற்ற பிறகு … Read more