அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில், அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வந்தன. அரசு புறம்போக்கு நிலம், கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கான நிலங்களை போலி பத்திரங்கள் மூலம் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்து வந்தனர். இதில் பல்வேமுறைகேடுகள் நடைபெற்றதால், அங்கீகாரம் … Read more