ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய நெருக்கடி ஒரு பக்கம்… சத்தமின்றி சாதித்த ஜேர்மனி
எரிசக்தி பற்றாக்குறை எரிவாயு விலையுயர்வு என அப்பாவி பொதுமக்களும் கடுமையாக பாதிப்பு அக்டோபர் மாதத்திற்கான ஜேர்மனியின் எரிவாயு தேவையில் 85% சேமிக்கப்பட்டுள்ளதாக உறுதி ஜேர்மனிக்கு ரஷ்யாவில் இருந்து எரிவாயு வழங்கிவரும் Nord Stream 1 திட்டமானது பராமரிப்பு காரணங்களால் முடக்கப்பட்ட போதும் ஜேர்மனி சத்தமில்லாமல் சாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவுக்கான முக்கிய எரிவாயு வழங்கலை முன்னெடுக்கும் Nord Stream 1 திட்டமானது ரஷ்யாவை எதிர்க்கும் நாடுகளை பழிவாங்கும் பொருட்டு பராமரிப்பு பணிகள் முன்னெடுக்க இருப்பதாக கூறி நிறுத்தி … Read more