“சர்தார் படேலின் பாதையில் நடப்பதால்தான் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடிந்தது" – பிரதமர் மோடி
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை நடக்க இருக்கிறது. அதை முன்னிட்டு ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வல்லப் வித்யாநகரில் பா.ஜ.க-வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, “சர்தார் வல்லபாய் படேல் அப்போதைய இந்தியாவின் சமஸ்தானங்களின் இணைப்புப் பிரச்னைகளைத் தீர்த்தார், ஆனால் `ஒருவரால்’ காஷ்மீர் பிரசனையைத் தீர்க்க முடியவில்லை. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் பாதையில் நடப்பதால் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த காஷ்மீர் பிரச்னைக்குத் … Read more