மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம்! அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் ஏற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் என்னும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை 9:30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் … Read more