மொத்தமாக 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள்…ரஷ்யாவின் அத்துமீறலால் பலியான உயிர்கள்!
போர் நடவடிக்கையில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழப்பு. 45400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல். ரஷ்யாவின் போர் தாக்குதலில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படையின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் தொடங்கி இன்றுடன் 180 நாள்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் மோதலானது தொடர்ந்து வருகிறது. இந்த போர் தாக்குதலில் இதுவரை 45400 ரஷ்ய போர் … Read more