செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயனர்களுக்கு பெரும் நிம்மதி!

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30-க்குள் கார்டு டோக்கனைசேஷன் முறையை நடைமுறை படுத்த கடைசி தேதியாக அறிவித்துள்ளது. கடைசியாக ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயனர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த டோக்கனைசேஷன் முறைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த டோக்கனைசேஷன் முறையால் யாருக்கு என்ன பலன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? உருளைக்கிழங்கு சிப்ஸ் ஏற்றுமதியில் குஜராத்: மோடி முதல்வராக இருந்தபோது செய்த சாதனை! … Read more

நலம் மட்டும் விசாரியுங்களேன் ப்ளீஸ்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அந்த தினசரி பத்திரிக்கையில் நடுவில் ஒரு பக்கத்தில் தினமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு மீம்ஸ் போட்டிருப்பார்கள். அதில் ஒன்றில், ஒரு வடிவேல் படக்காட்சியை பின்னணியில் கொண்டு இப்படி ஒரு வசனம் போட்டிருந்தார்கள்…அந்த வசனம், ‘யாரையாவது ரொம்ப நாள் கழிச்சி பார்த்தா, நல்லா … Read more

ஆறு மாதங்களாக நடக்கும் உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? பல நாள் கேள்விக்கு கிடைத்த பதில்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் சரியாக 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என கூறும் ரஷ்ய தூதர் பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து ரஷ்ய தூதா் கென்னடி காடிலோவ் பேசியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் சரியாக 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்ந்து 58,913 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்ந்து 58,913 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 17,551 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நடுரோட்டில் சேர் டேபிள் போட்டு மது குடித்த வீடியோ.. கைதாகிறார் பிரபல யூடியூபர்! பின்னணி என்ன?

India oi-Vishnupriya R டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடு ரோட்டில் நாற்காலியை போட்டு மது குடித்ததாக யூடியூபர் பாபி கட்டாரியாவை கைது செய்ய உத்தரகண்ட் போலீஸார் குருகிராம் சென்றுள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பாடி பில்டராகவும் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஃபிட்னஸ் டிப்ஸ் குறித்து போடுவது, உடற்பயிற்சிகளை எப்படி செய்வது உள்ளிட்ட விஷயங்களை தெரிவித்து வருவது வழக்கம். அது … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் (ஆக.,21) 11,539 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, நேற்று 9,531 ஆக பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் சற்று குறைந்து 8,586 ஆக பதிவானது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,586 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,43,57,546 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 9,680 பேர் நலமடைந்து … Read more

1 மாத சரிவுக்கு பிறகு தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.. வாங்க ரெடியா இருங்க?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், கடந்த ஆறு அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவில் இருந்து வந்தது. எனினும் இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. டாலரில் சற்று தளர்வுகள் இருந்தாலும், இது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகித அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் காணமல் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. அதோடு தங்கம் விலையும் ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்ட நிலையில், அது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகத் … Read more

சேலம்: ஆம்னி பஸ் – கார் மோதி விபத்து; 6 பேர் பலி… துக்க நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

சேலம் ஆத்தூர், துலுக்கனூர் கிராமம் அருகே நேற்று நள்ளிரவு 1.00 மணி அளவில் முல்லைவாடி பகுதியிலிருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த ஆத்தூர் நகர காவல் நிலைய போலீஸார், `விபத்தில் உயிரிழந்தவர்கள், ஆத்தூர் … Read more

ஜிம்பாப்வே அணியை கிழித்து தொங்கவிட்ட இந்தியா! குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீரர்கள் வீடியோ

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய இந்திய வீரர்கள். இந்திய அணி வீரர்கள் ஆடிய நடனம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற மகிழ்ச்சியை இந்திய வீரர்கள் நடனமாடி கொண்டாடினார்கள். நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே-க்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் … Read more

பத்ம விருது பெற்ற ஆம்பூர் பரிதா தோல் தொழிற்சாலை உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

ஆம்பூர்:  ஆம்பூர் பரிதா தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இரு தொழிற்சாலைகள  உள்பட அவர்களுக்கு சொந்தமான சுமார் 60 இடங்களில்  வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலை பத்ம விருது பெற்ற தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. ஃபரிதா தோல் நிறுவனத்தை மெக்கா இர்சாத் அகமது, மெக்கா ரபீக் அகமது, இஸ்ரார் அகமது ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 13 தோல் தொழிற்சாலைகள் உள்ளன.  … Read more