நடுரோட்டில் சேர் டேபிள் போட்டு மது குடித்த வீடியோ.. கைதாகிறார் பிரபல யூடியூபர்! பின்னணி என்ன?
India oi-Vishnupriya R டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடு ரோட்டில் நாற்காலியை போட்டு மது குடித்ததாக யூடியூபர் பாபி கட்டாரியாவை கைது செய்ய உத்தரகண்ட் போலீஸார் குருகிராம் சென்றுள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பாடி பில்டராகவும் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஃபிட்னஸ் டிப்ஸ் குறித்து போடுவது, உடற்பயிற்சிகளை எப்படி செய்வது உள்ளிட்ட விஷயங்களை தெரிவித்து வருவது வழக்கம். அது … Read more