இறந்த 2 வயது தம்பி உடலுடன் அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால் : மத்திய பிரதேசத்தில் சாலையோரத்தில் இரண்டு வயது தம்பியின் இறந்த உடலை மடியில் கிடத்தி கண்ணீருடன் உட்கார்ந்திருந்த 8 வயது சிறுவனின் நிலையைப் பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் , மொரேனா மாவட்டம் அம்பா கிராமத்தில் வசிப்பவர் பூஜாராம். இவருக்கு குல்ஷன்8 ராஜா2 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உள்ளூர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிகிச்சை அளித்த … Read more