பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் அபேஸ்| Dinamalar
குமாரசாமி லே — அவுட் : மின் கட்டணம் செலுத்தும்படி கூறிய, சைபர் மோசடி நபர்கள், பெண் டாக்டரிடம் 10.76 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தனர்.பெங்களூரின், குமாரசாமி லே — அவுட்டில் வசிப்பவர் டாக்டர் வாணி பிரபாகர். ஜூலை 7ல், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து, குறுந்தகவல் வந்தது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அதில் பேசிய நபர், மின் கட்டணம் செலுத்த ‘டீம் விவர்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கூறினார்.இதன்படி வாணி, பதிவிறக்கம் செய்து கொண்டார். … Read more