ஏழுமலையான் பிரம்மோற்ஸவம் : தேவஸ்தானம் விரிவான ஏற்பாடு| Dinamalar
திருப்பதி :திருமலை ஏழுமலையான்பிரம்மோற்ஸவத்தின் போது நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள் குறித்த அறிக்கையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.கலியுக தெய்வமான ஏழுமலையான் உள்ள திருமலை புனித சேத்திரத்தில் ஒவ்வொரு நாளும் திருவிழா நடந்து வருகிறது. ஆனால் அனைத்து திருவிழாக்களிலும் பிரம்மோற்ஸவம் அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு மிகவும் பிடித்தமான உற்ஸவமாகும்.இந்த பிரம்மோற்ஸவத்தை செப்.27 முதல் அக்டோபர் 5 வரை பிரமாண்டமாக நடத்த தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. ஒன்பது நாட்களுக்கு நடக்கும் இந்த திருவிழாவில் ஏழுமலையானின் உற்ஸவமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ மலையப்ப சுவாமி … Read more