வீட்டில் இருந்து பணி வேலை பார்த்தால் சோம்பேறியா.. பில்லியனிரின் சர்ச்சை கருத்து..!
பிரிட்டீஷ் கோடீஸ்வரரான ஆலன் சுகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களை, கடுபேற்றும் விதமாக ஒரு ட்வீட்டினை பதிவு செய்துள்ளார். இது ட்விட்டரில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பெரும் விவாதமாகவே மாறியுள்ளது. இது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களை அசிங்கப்படுத்தும் விதமாக வந்துள்ளது. ஒர்க் ப்ரம் ஹோமில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. இனி சென்னையில் இருந்து பெங்களூரு ஓட்டலில் உணவு வாங்கலாம்.. ஜோமேட்டோவின் புதிய அறிவிப்பு! குறைவான … Read more