சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கை: பத்திரிைகயாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை
உடுப்பி: சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பத்திரிகையாளருக்கு 2 வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவை சேர்ந்தவர் சந்திரா கே. பத்திரிகையாளரான இவர் பள்ளி சிறுவர்களை ஆசை வார்த்தை கூறி வனப்பகுதிகளுக்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மிரட்டி அந்த சிறுவர்களுடன் அவர் மீண்டும் மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் … Read more