20 வருட சரிவில் யூரோ.. ரஷ்யா செய்த வினை..!
நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் வழியாக ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டிக்கும் என்று கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து யூரோ நாணயத்தின் மதிப்புத் திங்கட்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.99 டாலருக்குக் கீழ் சரிந்து 20 ஆண்டுகளில் இல்லாத சரிவை எதிர்கொண்டு உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பா பல வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், இதற்குப் பழி வாங்கும் பொருட்டு ஜெர்மனி உட்படப் பல ஐரோப்பிய நாடுகளுக்கு … Read more