ஓபெக்கின் திடீர் முடிவு.. கிடுகிடுவென ஏற்றம் கண்ட கச்சா எண்ணெய்.. இனி இந்தியாவின் நிலை?
கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த அமர்வில் 4% மேலாக ஏற்றத்தில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது ஓபெக் நாடுகள் உற்பத்தியினை குறைக்க ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இந்த அளவுக்கு ஏற்றம் கண்டு வருகின்றது. சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் தேவையானது குறையலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. வீழ்ச்சி காணும் கச்சா … Read more