கார் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், இனிமேல் காரின் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் எனவும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான சைரஸ் மிஸ்த்ரி, 54, கடந்த 4ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இருந்து மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு காரில் வந்தார். … Read more