ரெடியா இருங்க.. பிளிப்கார்ட், அமேசான் கொடுக்கப்போகும் ஜாக்பாட்..!
அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈகாமர்ஸ் நிறுவனங்கள் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் நடக்கவிருக்கும் பண்டிகை கால விற்பனைக்கு மிகப்பெரிய அளவில் தயாராகுமாறு தங்கள் விற்பனையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரம் மறுமலர்ச்சியில் இருக்கும் நிலையில் தொற்றுநோய்க்குப் பிறகு ஒரு முழு அளவிலான பண்டிகை மற்றும் திருமணச் சீசனுக்கான சிறந்த வர்த்தகச் சூழ்நிலை இந்தப் பண்டிகை காலத்தில் துவங்குகிறது. இதேபோல் கொரோனாவுக்குப் பின்பு ரிடைல் கடைகள் அனைத்தும் இந்தப் பண்டிகை காலத்தில் திறக்கப்பட உள்ளது, இதேபோல் பெரிய … Read more