60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கும்பகோணம் கோயில் சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
சென்னை: 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்ட 4 சிலைகள் இங்கிலாந்து, அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கிருந்த திருமங்கை ஆழ்வார், காளிங்கனார்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய சிலைகள் 1957 முதல் 1967-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், மர்ம நபர்கள் சிலர் திருடிச் … Read more