செப்டம்பர் 10: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 111-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 111-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செப் – 10: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஓணம் பண்டிகையில் மது விற்பனை ஜோர்| Dinamalar

திருவனந்தபுரம் :கேரளாவில், ஓணம் பண்டிகை காலமான செப்., ௧ – ௭ம் தேதி வரை, ௬௨௪ கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி, கஜானாவை நிரப்பி உள்ளது. கேரள மதுபான கழகத்தின் சேர்மன் யோகேஷ் குப்தா கூறியதாவது:கேரளாவில் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கு முதல் நாளான ௭ம் தேதி, உத்திராடம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றைக்கு கேரளா முழுதும் மது விற்பனை கொடிகட்டி பறந்தது.கொல்லத்தில் உள்ள ஒரு கடை, 1.06 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்று, மாநிலத்திலேயே … Read more

நகைகள் திருடி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்: 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய நபர் கைது

கேரளா: திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே தோட்டக்கரா பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு டேவிட் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 7 பேர் 26.5 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இந்த திருட்டில் தொடர்புடைய 6 பேரை சாலக்குடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் … Read more

க்யூட் நுழைவுத் தேர்வுசெப்., 15ல் ரிசல்ட்| Dinamalar

புதுடில்லி, :’மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடந்த, ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியாகும்’ எனஅறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வுகள், ஜூலையில் துவங்கி, கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தன. இந்த தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தியது.இது குறித்து, பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:இளநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியிடப்படும். இதற்கான … Read more

விசாரணையை தாமதபடுத்துகின்றனர்; விவாகரத்து கேட்ட நடிகர் – நடிகை தம்பதிக்கு அபராதம்

புவனேஷ்வர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நடிகர் அபினவ் மொகந்தி. இவரும் ஒடிசாவை சேர்ந்த நடிகையான வர்ஷா பிரியதர்ஷினியும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அபினவ் மொகந்தி பிஜூ ஜனதா தளம் சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாகவும் உள்ளார். இதனிடையே, கணவன் மனைவியான அபினவ், பிரியதர்ஷினி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதையடுத்து, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்தனர். வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை என … Read more

மாநில பொறுப்பாளர்கள்பா.ஜ.,வில் நியமனம்| Dinamalar

புதுடில்லிலோக்சபாவுக்கு 2024ல் நடக்கவுள்ள தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் மூத்த தலைவர்களை பல்வேறு மாநில பொறுப்பாளர்களாக பா.ஜ., நியமித்துள்ளது.பா.ஜ., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அமைச்சர்களாக இருந்த பிரகாஷ் ஜாவடேகர் கேரளாவுக்கும், மகேஷ் சர்மா திரிபுராவுக்கும், மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழு உறுப்பினரான ஓம் மாத்துார் சத்தீஸ்கருக்கும், உத்தர பிரதேச தேர்தல் குழு தலைவர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் ஜார்க்கண்டுக்கும், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பஞ்சாப் மற்றும் சண்டிகருக்கும், … Read more

ஓய்வு பெற்ற ஆசிரியையை கொன்று நகை-பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பெங்களூரு: பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பிரசன்னகுமாரி (வயது 62). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பிரசன்னகுமாரி பணியாற்றி வந்தார். பின்னர்அவர் ஓய்வு பெற்று விட்டார். இதையடுத்து, வித்யாரண்யபுராவில் அவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பிரசன்னகுமாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டில் இருந்த நகை, பணத்தை மர்மநபர்கள் … Read more

ஜம்மு – காஷ்மீரில் பணிபுரிய மத்திய அரசு விதிகள் தளர்வு

ஜம்மு – காஷ்மீரில் நிர்வாகத்தை மேம்படுத்தும் விதமாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கான மாற்றுப்பணியமர்த்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று டில்லியில், நிருபர்களிடம், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங், கூறியதாவது: ஜம்மு – காஷ்மீரில், அரசு நிர்வாகத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இங்கு மத்திய அரசுப்பணிகளுக்கான, கூடுதல் தேவை ஏற்பட்டு வருகிறது.இதற்காக, பணியாளர் நலத்துறையின் கீழ் அமைந்துள்ள ‘டெபுடேஷன் ரூல்ஸ்’ எனப்படும் மாற்றுப்பணியமர்த்தல் விதிமுறைகளை … Read more

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: ஐகோர்ட்டு தீர்ப்ைப தொடர்ந்து ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வழக்குகளும் லோக்அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு படை ரத்து கர்நாடகத்தில் லோக்அயுக்தா அமைப்பு கடந்த 1985-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்த அமைப்பு சிம்மசொப்பனாக திகழ்ந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு ஊழல் … Read more