மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புதிய அறிவிப்புகள்
சென்னை: சட்டசபையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள் நிறுவனங்களின் கட்டடங்கள் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வியில் பி.காம்., பி.சி.ஏ. பாடங்கள் ரூ.18.06 லட்சம் செலவில் அறிமுகம் செய்யப்படும். சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடி செலவில், … Read more