"மக்ரோனை கொல்ல வேண்டும்" பிரான்ஸ் தேவாலய பாதிரியாரை கத்தியால் குத்திய நபர்!

பிரான்சில் தேவாலயம் ஒன்றில் “மக்ரோனை கொல்ல வேண்டும்” என்று கத்திக்கொண்டே வந்த நபர் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் இன்று அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், நைஸ் நகரத்தில் உள்ள Église Saint-Pierre-d’Arène தேவாலயத்தில், இந்த சம்பவம் நடந்தது. இன்று காலை 10 மணியளவில் (உள்ளூர் நேரம்) தேவாலயத்திற்குள் நுழைந்த, Fréjus-ல் பிறந்த 31 வயதான பிரெஞ்சுக்காரர், பாதிரியார் கிறிஸ்டோப்பை (Christophe) குறைந்தது 20 முறை கத்தியால் … Read more

ஆஸ்கர் விழாவில் கிரிஸ் ராக்குக்கு அறைவிட்ட வில் ஸ்மித்… ஈஷா மையத்தில் சத்குருவை காண இந்தியா வருகை…

‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித் இந்தியா வந்திருக்கிறார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் மனைவியின் தலைமுடி குறித்து தொகுப்பாளர் கிரிஸ் ராக் அடித்த கமென்டிற்கு நிகழ்ச்சி மேடையில் அறைவிட்டார் வில் ஸ்மித். இதனைத் தொடர்ந்து வில் ஸ்மித்தை 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வில் ஸ்மித் நேற்று மும்பை வந்து இறங்கியதாகவும் ஜூஹூ-வில் உள்ள மரியாட் … Read more

திராவிட மாடல் வளர்ச்சியால் முதலிடத்தை நோக்கி முன்னேறும் தமிழகம்… இப்தார் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் நடத்தப்பட்ட ரமலான் இப்தார் – நோன்பு திறப்பு நிகழ்வில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:- இசுலாமியச் சமுதாயப் பெருமக்கள் இந்த ரமலான் மாதத்தை மிகமிகப் புனிதமான மாதமாகக் கடைபிடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பசி, தாகம் ஆகியவற்றை மறந்து நோன்பு இருக்கிறார்கள், இதனைத் தங்கள் கடமையாக நினைத்துச் செய்கிறார்கள். மேலும், சிறுபான்மை இயக்கத்திற்கும் – திராவிட … Read more

உலகிற்கான இந்தியாவின் கலாச்சார தூதராக லதா மங்கேஷ்கர் விளங்கினார்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகிற்கான இந்தியாவின் கலாச்சார தூதராக லதா மங்கேஷ்கர் விளங்கினார் என ‘லதா தீனநாத் மங்கேஷ்கர்’ விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் எந்த மொழியாக இருந்தாலும், லதா மங்கேஷ்கரின் குரல் ஒன்றுதான். மூத்த சகோதரி லதா மங்கேஷ்கரின் பெயரில் வழங்கப்பட்ட விருதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் எனவும் கூறினார்.

கோவிஷீல்டு செயல்திறன் ஒமைக்ரானில் குறைவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புனே: ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்றை செயலிழக்க செய்யும் திறன், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியில் குறைவாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. உருமாறிய வகை கொரோனா தொற்றுகளின் மீது, ‘கோவிஷீல்டு’ மற்றும், ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளின் செயல்பாடுகள் குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் என்.ஐ.வி., எனப்படும் தேசிய தொற்று நோயியல் துறை ஆய்வு நடத்தின. இதில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் மீது, ‘கோவாக்சின்’ செயல்திறன் குறைவாக இருப்பது சமீபத்தில் … Read more

143 பொருட்களுக்கு விலையேற்றமா.. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு செவி சாய்க்குமா மாநில அரசுகள்..!

அரசுக்கு கிடைத்து வருவாயினை உயர்த்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரியினை, 143 பொருட்களுக்கு உயர்த்துவதற்காக மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த இந்த வரி அதிகரிப்பு பட்டியலில் அப்பளம், கைக்கடிகாரங்கள், கலர் டிவி (31 இன்ச்-க்கு கீழ்) , பவர் பேங்க்ஸ், சூட்கேஸ்கள், கைப்பைகள், வால்நட், கஸ்டர்ட் பவுடர், ஆல்கஹால் அல்லாஹ பானங்கள், செராமிக் சிங்க், வாஷ் பேசின், கண்ணாடிகள், கண்ணாடி பிரேம்கள், தோல் ஆடைகள் உள்ளிட்ட … Read more

வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா அல்லது பிரச்னையா? காமத்துக்கு மரியாதை – S2 E17

`காமத்துக்கு மரியாதை’ முதல் சீஸனில் காமம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தியதோடு, அதில் எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தீர்வு வழங்கி வந்தார்கள் பாலியல் மருத்துவர்கள். தொடர் முடிந்த பிறகும் வாசகர்களின் கேள்விகள் வந்தவண்ணம் இருக்கவே, `காமத்துக்கு மரியாதை’ சீஸன் 2 ஆரம்பித்தோம். இதில், காமம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் இந்தக்கால தம்பதியர் சந்திக்கின்ற தாம்பத்திய சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். விந்து முந்துதல், சிறிய ஆணுறுப்பு ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கு அடுத்ததாக, பல ஆண் வாசகர்கள் … Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆஸ்திரியா எதிர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றம்: உக்ரைன் வருத்தம்.

செய்தி சுருக்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கு ஆஸ்திரியா எதிர்ப்பு. ஆஸ்திரியா நிலைபாடு பெரும் ஏமாற்றமாக இருப்பதாக உக்ரைன் அறிவிப்பு. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கு ஆஸ்திரியா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பெரும் ஏமாற்றமாக இருப்பதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நோட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக மாறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா முன்னெடுத்தது. இரண்டு மாதகால ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைகையில் நோட்டோ … Read more

தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் மட்டும் 34 பேருக்கு பாதிப்பு…

தமிழகத்தில் இன்று மொத்தம் 18,849 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 52 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் குணமடைந்த நிலையில் 334 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 34 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 10 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, புதுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. … Read more

‘கோவில்கள், தெய்வங்கள் எதற்கு…? பெண் குழந்தைகள் தான் எனக்கு தெய்வங்கள்- ராமதாஸ் நெகிழ்ச்சி

சென்னை: சென்னையில் இன்று தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை நலச்சங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை நலச் சங்கத்தின் தலைவராக பொன்மலையும், ஆசிரியர்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்க தலைவராக பரந்தாமனும் நியமிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டாக்டர் ராமதாஸ் வந்த போது அரங்கின் முன் பகுதியில் ஆண்களும் … Read more