ஐபிஎல் எங்கள் நட்பில் நஞ்சை கலந்துவிட்டது: வெளிப்படையாக கூறிய அவுஸ்திரேலிய வீரர்
ஐபிஎல் பணம் மைக்கேல் கிளார்க்குடனான நட்பில் நஞ்சை விதைத்திருக்கலாம் என முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான மைக்கேல் கிளார்க் மற்றும் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு மைக்கேல் கிளார்க் வெளியிட்ட ஆஷஸ் டைரி 15 என்ற புத்தகத்தில் ‘அணிக்கு பெரிதாக எதுவும் சாதிக்காமல், சைமண்ட்ஸ் குடித்துவிட்டு கும்மாளம் போட்டவர். இப்படி தரம் தாழ்ந்த ஒருவர், மற்றொருவரை விமர்சிக்க எந்த தகுதியும் … Read more