மின்சார தட்டுப்பாடு: இந்தியாவின் நிலைக்கு ரஷ்யா காரணமா..?
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இல்லாத காரணத்தால் ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் மின்வெட்டை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலைக்கு ரஷ்யாவும் ஒரு காரணம் என்பது தான் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. சிக்கலில் இந்தியா.. நிலக்கரி விலை உயர்வால் பல துறைகள் தவிப்பு.. விலை இன்னும் அதிகரிக்கலாம்? மின் உற்பத்தி இந்தியாவில் இருக்கும் பல மின் உற்பத்தி நிலையில் போதிய … Read more