தேன் நெல்லி – ஓர் உணவு, ஓராயிரம் பலன்கள்!
வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களில் நெல்லிக்காய்க்கு இரண்டாவது இடம்! ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை ஒப்பிடும்போது அதிக புரதச் சத்தும், மிக அதிகமான வைட்டமின் சி சத்தும் நெல்லிக்காயில்தான் இருக்கின்றன தெரியுமா? அதிக வைட்டமின் சி இருப்பதனால், நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. உடல் சோர்வை நீக்கி, மந்தமான தன்மையை போக்குகிறது. சளி, இருமல், காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது நெல்லி. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் நெல்லியின் பலன்கள் பற்றி நிறைய … Read more