1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்..
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னைத் தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகர்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை 5 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையம் … Read more