ராபிட்டோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்.. போட்டியாளர்கள் கவலை!
கால் டாக்ஸி-க்கு அடுத்ததாக மிக பிரபலமாகி வரும் சேவை பைக் டாக்ஸியாகும். இது போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக உள்ள நிலையில், மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல, இந்த பைக் டாக்ஸிகள் சமீப காலமாக விருப்பமான சேவையாக மாறி வருகின்றன. பைக் டாக்ஸி ஸ்டார்ட் அப் ராபிட்டோ, ஃபுட் டெக் நிறுவனமான ஸ்விக்கி தலைமையில் 180 மில்லியன் டாலரை திரட்டியுள்ளது. தீ … Read more