சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்கிறது. முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறினர். தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டம் அலட்சியப்படுத்தப்படுவதாக உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து … Read more