ராணுவ அமைச்சருடன் தமிழக கவர்னர் ஆலோசனை| Dinamalar
புதுடில்லி:ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக கவர்னர் ரவி நேற்று சந்தித்தார்.தமிழக கவர்னர் ரவி, மூன்று நாள் பயணமாக நேற்று டில்லி வந்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். தமிழக நிலவரம் மற்றும் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர்அமித் ஷா உள்ளிட்டோரை இன்று சந்திக்க கவர்னர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதுடில்லி:ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக கவர்னர் ரவி நேற்று சந்தித்தார்.தமிழக … Read more