விலைவாசி ஏறிவிட்டது.. இந்தாங்க 74000 ரூபாய், ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி..!
உலக நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, விநியோகத்தில் தடை எனப் பல பிரச்சனைகள் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் நடுத்தர மக்களுக்குக் கடுமையான நெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர். சேட்டையை துவங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் டிவீட்..! ரஷ்யா மற்றும் உக்ரைன் குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அதிகளவில் நம்பியிருக்கும் ஐரோப்பிய, பிரிட்டன் நாடுகள் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் … Read more