இலங்கையில் அவசரகால பிரகடன சட்டம் நீக்கம்: கோட்டாபய ராஜபக்ச புதிய அறிவிப்பு!
இலங்கையில் அவசரகால பிரகடன சட்டத்தை செய்வாய்க்கிழமை(ஏப்ரல் 5 திகதி) நள்ளிரவு முதல் திரும்பப்பெறுவதாக அந்தநாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு நெருக்கடியை அந்த நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ந்து கடுமையான உச்சத்தை தொட்டு வருவதால் இலங்கை அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என பொதுமக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி ஆளும் அரசுக்கு … Read more