நிலையான வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்! நிதிஆயோக் தகவல்…
டெல்லி: மாநிலத்தின் நிலையான வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சுகாதாரத் துறையில் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள குழுவே நிதி ஆயோக் (NITI – National Institution for Transforming India) இந்த குழு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, 2015ம் … Read more