ஸ்டார்ட் அப் ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. சம்பள உயர்வுடன் கூடிய சலுகைகள்..!
கடந்த சில காலாண்டுகளாகவே வேலை வாய்ப்பு சந்தையில் மாபெரும் மாற்றங்கள் வந்துள்ளன. ஏனெனில் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட, கொரோனாவுக்கு பின்பு வளர்ச்சி கண்டு வந்துள்ளன. வேலை வாய்ப்பு சந்தையும் இதனால் மீண்டு வந்து கொண்டுள்ளது. சில துறைகளில் முந்தைய காலாண்டுகளில் இரு முறை சம்பள உயர்வு, பதவி உயர்வு என இருந்தது. இதற்கிடையில் வரவிருக்கும் அப்ரைசலில் ஸ்டார்ட அப் ஊழியர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது எனலாம். 50 வயதில் ரூ.11 கோடி சாத்தியமா.. எதில் … Read more