3 ஆண்டு பணி முடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : மத்திய அரசு துறைகளின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் குறைந்தபட்ச பதவி காலத்தை முடித்த அதிகாரிகளை ஜூன் மாதத்திற்குள் பணியிட மாற்றம் செய்யுமாறு, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் இது குறித்து அனைத்து மத்திய அரசு துறை செயலர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு, லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:ஒரு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவில், ஒரு அதிகாரியின் பணிக்காலம் மூன்று … Read more