வாங்க! ஒரு நாலு நாள் ஜெயிலில் இருந்துவிட்டு போகலாம்: அழைப்பு விடுக்கும் சுவிஸ் மாகாணம் ஒன்று
சுவிஸ் மாகாணம் ஒன்று, நான்கு நாட்கள் சிறையில் செலவிட வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விடயம் என்னவென்றால், Zurichஇல் புதிதாக சிறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் கைதிகளை அடைப்பதற்கு முன், சோதனை முயற்சியாக, அந்த சிறையில் தங்கியிருக்க வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படாது. ஆனால், மூன்று வேளை நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு அமைதியாக ஓய்வெடுக்கலாம் Zurichஇல் வாழும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனை … Read more