முதல் முறையாக..இந்தியாவில் கருணை கொலைக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

Supreme Court Allows Euthanasia Harish Rana : உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளைஞரை கருணை அடிப்படையில் உயிர் நீக்க சிகிச்சைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தரிசன முறையில் அதிரடி மாற்றம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலிக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவதால், கூட்டநெரிசலை குறைக்கவும், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை குறைக்கவும் தேவஸ்தானம் பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.  

புதிதாக சொத்து வாங்குவோருக்கு குட் நியூஸ்! பத்திரப் பதிவு விதிகளில் மாற்றம்!

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது மத்திய அரசு வருமான வரி சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி பான் எண்ணை சமர்ப்பிப்பதற்கான வரம்புகளை கணிசமாக உயர்த்தி உள்ளனர்.   

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! பெங்களூரு to ஓசூர் ரெண்டு ரயில் பாதை..என்ன விவரம்?

பெங்களூரு முதல் ஓசூர் இடையிலான டபுள் ரயில் ரூட் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2027 பிப்ரவரி மாதம்  அனைத்து பணிகளும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என வெளியான தகவல், அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.  

'5,000 பெண்களுடன் உறவு…' படுக்கை அறையை பார்த்த மனைவிக்கு ஷாக்! – அமைச்சர் விளக்கம்

Extra Marital Affair Allegation: அமைச்சர் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கையறையில், உறவில் இருந்ததை தான் கையும் களவுமாக பிடித்துவிட்டதாக அவரது மனைவி பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

LPG சிலிண்டரை பதுக்கினால்… 7 ஆண்டுகள் வரை சிறை – வந்தது ESMA சட்டம்

Union Government Invokes ESMA: நாட்டில் நிலவும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருக்க, இந்திய அரசு எஸ்மா சட்டத்தை செயல்படுத்தி உள்ளது. 

அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது!

இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தை பாதிக்கப்பட்டுள்ளதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் முதல் பாதிப்பை இந்தியாவின் பெரிய நகரமான பெங்களூரு சந்தித்துள்ளது.  

இஸ்ரேல் – ஈரான் போர்: இந்தியா அமைதியையே விரும்புகிறது… நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர்

EAM Jaishankar: கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் சூழலில், மேற்காசிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கி உள்ளார்.

UPSC தேர்வில் மிரட்டல்… தேர்ச்சி பெற்ற 299 பெண்கள் – டாப் 25இல் 11 மகளிர்!

UPSC CSE Results 2025: குடிமைப் பணித் தேர்வு, 2025, தரவரிசையில் டாப் 25 இடங்களில் 11 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். டாப் 10 இடங்களில் 3 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

தியேட்டர்களில் இனி பார்க்கிங் கட்டணம் கிடையாது: உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக ஓடிடிகளின் வளர்ச்சிக்கு பிறகு திரையரங்குக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படியே திரையரங்கிற்கு சென்றாலும் படத்தின் டிக்கெட் விலையை விட தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் விலையை அதிக அளவில் இருந்து வருகிறது.