தேர்தல் ஸ்கெட்ச்: 4 மாநிலங்களில் பாஜக அதிரடி… புதிய தலைவர்கள் நியமனம்!
டெல்லியில் இருந்து பாஜக தேசிய தலைமை இன்று (மார்ச் 23) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மூன்று மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக அதிரடி இதுதொடர்பான பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிடப்பட்ட அறிவிப்பில், டெல்லி பாஜகவின் செயல் தலைவராக இருந்த விரேந்திர சச்தேவா அம்மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக … Read more