Isha Ambani Baby: அம்பானி குடும்பத்திற்கு வந்தாச்சு புதிய 'வாரிசு'.. இரட்டை குழந்தைகளுக்கு தாயான இஷா அம்பானி!
உலகின் பெரும் கோடீஸ்வரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி – நிதா அம்பானி தம்பதிக்கு, ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், அம்பானியின் மகள் இஷா, அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் நேற்று (நவ. 19) இரட்டை குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்பானி குடும்பத்தார் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,”எங்கள் மகள் – மருமகன், இஷா – ஆனந்த் தம்பதியர் நேற்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, எல்லாம் வல்ல இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர். இஷா, பெண் … Read more