பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தையை மீட்ட வனத்துறையினர்.!
மும்பையின் குர்கான் பகுதியில் உள்ள பள்ளியில் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். பள்ளி அருகே காடு போன்ற சூழல் இருந்ததால், பள்ளியின் வளாகத்திற்குள் நேற்றிரவு நுழைந்த சிறுத்தை, கழிவறை பகுதிக்குள் அகப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை பத்திரமாக மீட்டனர். Source link