ஜார்க்கண்டில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் சரண்

சாய்பாசா: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் 4 பெண்​கள் உட்பட 10 மாவோ​யிஸ்ட்​கள் நேற்று போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். மாவோயிஸ்ட் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஜார்க்​கண்​டும் ஒன்​று. இந்​நிலை​யில், மாவோ​யிஸ்ட் மற்​றும் நக்​சல் தீவிர​வாதத்தை 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் ஒழிக்க மத்​திய அரசு பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, மாவோ​யிஸ்ட்​கள் ஆயுதங்​களை துறந்து சரணடைய வேண்​டும் என சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி உள்​ளன. சரணடை​யும் மாவோ​யிஸ்ட்​களுக்கு நிதி​யுத​வி​யுடன் வாழ்​வா​தா​ரத்​துக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​படும் என்றும் … Read more

சத்தீஸ்கரில் 71 நக்சலைட்கள் போலீஸில் சரணடைந்தனர்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 71 நக்​சலைட்​கள் நேற்று சரணடைந்​தனர். சத்​தீஸ்​கர் மாநிலம் நக்சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​நிலை​யில், நக்​சல்​களின் ஆதிக்​கத்தை ஒடுக்க மத்​திய அரசு மாநில அரசுகளு​டன் இணைந்து பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. குறிப்​பாக, சரணடை​யும் நக்​சல்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு வழி​காட்டி வரு​கிறது. அதே​நேரம், 2026 மார்ச் மாதத்​துக்​குள் நக்​சல்​கள் ஆதிக்​கத்தை ஒடுக்க மத்​திய அரசு உறுதி பூண்​டுள்​ளது. இந்​நிலை​யில், சத்​தீஸ்​கர் மாநிலம் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 21 பெண்​கள் உட்பட … Read more

ஆஸம் கானை ஓரங்கட்டுகிறாரா அகிலேஷ்? – சமாஜ்வாதி கட்சிக்குள் புறப்பட்ட புதிய சர்ச்சை!

புதுடெல்லி: பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஆஸம் கான் 23 மாத சிறைக்கு பின் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவரை வரவேற்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செல்லாததால் உத்தரப்பிரதேச அரசியலில் சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த 2017-ல் பாஜக ஆட்சிக்கு வரும் வரை உ.பி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் ஆஸம்கான். சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் வலதுகரமான இவர், உ.பி முஸ்லிம்களின் முகமாக கட்சியில் இருந்தார். ஆஸம்கான் அனுமதி இன்றி கட்சியில் எந்த மாற்றமும் வராத சூழல் … Read more

முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி – முழு விவரம்

புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ரயிலில் இருந்து ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை, இலக்கை நோக்கிசெலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதன்மூலம், ரயில் ஏவுதளம் வைத்துள்ள ஒருசில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு தேவையான பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரிக்கிறது. தரையில் இருந்து மட்டுமின்றி, ராணுவ வாகனங்கள்,போர்க்கப்பல்களில் அமைக்கப்படும் ஏவுதளம் என பல வகையான ஏவுதளங்களில் இருந்து இந்த ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு படைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், … Read more

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக 3-வது முறையாக டி.ராஜா தேர்வு

புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி கடந்த 2019-ல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த பதவிக்கு டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர், 2022-ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் … Read more

இந்தியப் பொருளாதாரம் இன்னும் வலுவடையும் போது, வரிச்சுமைகள் மேலும் குறையும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, “ஜிஎஸ்டியின் சமீபத்திய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு புதிய சிறகுகளை வழங்கும். 2017 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதன் மூலம் அரசாங்கம் மறைமுக வரி முறையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது, இது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும். அதைத் … Read more

‘ராகுல் காந்தி நேபாளத்திலேயே தங்கிக் கொள்ளலாம்’ – வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் பட்னாவிஸ் பதில்

மும்பை: நாட்டில் நடந்து வரும் வாக்குத் திருட்டை நிறுத்துமாறு ஜென் ஸீ தலைமுறைக்கு ராகுல் காந்தி விடுத்த வேண்டுகோளை விமர்சித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘ராகுல் காந்தி வேண்டுமானால் நேபாளத்திலேயே தங்கிக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய மாநாட்டில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “நேபாளத்தை நேசிக்கும் எவரும் அங்கேயே தங்கிக் கொள்ளலாம். இந்திய இளைஞர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேரமில்லை, ஜென் ஸீ தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அரசாங்கத்தை வீழ்த்த ராகுல் காந்திக்கு எடுக்கும் … Read more

‘The Ba***ds of Bollywood’ சீரிஸுக்கு எதிர்ப்பு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீர் வான்கடே அவதூறு வழக்கு

டெல்லி: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘The Ba***ds of Bollywood’ என்ற சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, சீரிஸை தயாரித்த ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஷாருக்கான், கவுரி கான் மற்றும் அந்த சீரிஸை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே. ஆர்யன் கான் சிக்கிய கதை: கடந்த 2021 அக்டோபர் … Read more

கரண்டி, பிரஷ்களை சாப்பிட்டு வந்த இளைஞர் – போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த அதிர்ச்சியும் பின்னணியும்

புதுடெல்லி: போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு போதிய அளவில் உணவு வழங்கப்படாததால், கோபமடைந்த அவர் கரண்டிகள், பிரஷ்களை உட்கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் ஒரு போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அதில், 35 வயதான சச்சின் என்பரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு நோயாளிகளுக்கு குறைவான உணவுதான் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், சச்சின் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் … Read more

லடாக் போராட்டம் | “என்னை சிறை வைத்தால் பிரச்சினை அதிகரிக்கும்” – சோனம் வாங்சுக் எச்சரிக்கை

லே: “லடாக் போராட்டத்துக்காக என்னை சிறை வைத்தால், அது பிரச்சினையை அதிகமாக்கவே செய்யும்” என்று சூழலியல் செயற்பாட்டாளரும், லடாக் மாநில அந்தஸ்துக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவருமான சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகையில் லடாக்​கில் நேற்று முழு … Read more