எனக்கு முன்பே தெரியும்.. கேப்டன் பதவி குறித்த ரகசியத்தை பகிர்ந்த கில்!
Shubman Gill About Odi Captaincy: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் தரமான போட்டியாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், தனது புதிய பொறுப்பை எதிர்கொள்ள ஆரம்பித்த பின்னர் செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்துள்ளார். Add Zee News as a Preferred Source கேப்டன் பதவியில் … Read more